×

ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழப்புக்கு நியாயம் கோரி சென்னையில் மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம்

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா உயிரிழப்புக்கு நியாயம் கோரி சென்னையில் மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர்.திமுக மாணவர் அணி உள்பட பலவேறு சங்கங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணமான ஐஐடி பேராசிரியர்களை கைது செய்ய மாணவர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Fatima ,Chennai IIT ,Chennai , IIT, student Fatima, Madras, student union, struggle
× RELATED ஆசியாவின் சிறந்த கல்வி...