×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்ந்து ரூ.29,264-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்ந்து ரூ.29,264-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 உயர்ந்து ரூ.3,658-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.48.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Jewelery Gold, Shaving, Sale
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...