×

மேலும் 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு

சென்னை: மேலும் 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க இந்திய மருத்துவ கவுன்சிலிடம் தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது. நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலிடம் ஒப்புதல் குழு கூட்டத்திற்கு பின்பே 3 கல்லூரிகளுக்கான அனுமதி பற்றி தெரியும்.

Tags : Government of India ,Indian Medical Council ,Government Medical Colleges , New Government Medical College, Medical Council of India, Govt
× RELATED தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு