×

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்து வருகிறது. கேணிக்கரை, பட்டிணம்காத்துன், போரவூர் , அச்சுந்தன்வயல், பழங்குளம் உள்ளிட்ட கிராமங்களில்  மழை பெய்து வருகிறது.


Tags : Ramanathapuram ,villages , Ramanathapuram, Roundabout, Villages, Widespread, Rain
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...