ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கப்படும்: எம்.பி டி.ஆர்.பாலுவுக்கு நிதின்கட்கரி கடிதம்

டெல்லி: ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கப்படும் என எம்.பி டி.ஆர். பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பதில் கடிதம் எழுதியுள்ளார். ஸ்ரீபெரும்புத்தூர்-தாம்பரம், ஸ்ரீபெரும்புத்தூர்-ஓரகடம் சந்திப்பில் தளப்பிரிப்பு மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் சந்தைவேலூர் பகுதியில் சுரங்க நடைப்பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: