×

கண்டக்டர் ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்'என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்: அதிமுக விமர்சனம்

சென்னை: கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி சூப்பர் ஸ்டாராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது அம்மா விமர்சனம் செய்துள்ளது. முதல்வர் ஆகுவார் என எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார் என நடிகர் ரஜினிகாந்த் கமல் 60 நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் நமது அம்மாவில் முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் என பதிலடி கொடுத்துள்ளனர்.


Tags : Rajini ,AIADMK ,super star , Conductor Rajini 'Super Star'
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...