சொல்லிட்டாங்க...

நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளமும், மறு பகுதியில் வறட்சியும் நிலவும் கொடுமை இந்தியாவில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைவதற்கு பா.ஜ. தலைமையிலான கூட்டணியால் தான் முடியும்.

உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடைபெறாமல் இருக்க அதிமுக அரசுதான் காரணம்.

மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் எதிர்கட்சிகள் மிரண்டுபோய் உள்ளன.

Related Stories: