அமமுக அமைப்பு செயலாளர் அதிமுகவில் இணைந்தார்

சென்னை:  அமமுக அமைப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான சிவா.ராஜமாணிக்கம் , முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து, அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது, திருவாரூர் மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ் உடன் இருந்தார்.

Related Stories:

>