மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் நாளை முதல் 6 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் நாளை முதல் 6 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹில்கிரோ-அடர்லி ரயில் நிலையம் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: