பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதல்களுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீதான வலதுசாரி சக்திகளின் தாக்குதல்களுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார், பெண் உரிமைக்கு குரல் கொடுத்தவர், சாதிக்கு எதிராக பேசினார் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அனைத்து ஒடுக்குமுறை சக்திகளுக்கும் எதிராக திராவிட சித்தாந்தத்தை திமுக பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: