சென்னை: ரஜினி, கமல், சீமான் ஆகியோருக்கு முதல்வராகும் யோகம் இல்லை என அமைச்சர் கருப்பணன் பேட்டியளித்தார். மேலும் படம் வெளியாகும் நேரத்தில் அரசியலுக்கு வருவதாக கூறும் நடிகர்கள் படம் வந்த பிறகு காணாமல் போகிறார்கள் எனவும் கூறினார்.
Tags : Karupanan ,Seeman ,Kamal ,Rajini , Rajini, Kamal and Seeman ,not, first yogis, Minister Karupanan