×

மாநிலங்களவைக்கு உரிய அங்கீகாரம் வழங்கினால் தான் உண்மையான ஜனநாயகம் வளரும்: வைகோ பேச்சு

டெல்லி: மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் பேசினார். அப்போது சிறந்த நிதி அமைச்சராக செயல்பட்டவர்கள் மாநிலங்களவையில் இருந்துதான் வந்துள்ளனர் என மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜியை குறிப்பிட்டு பேசினார். மாநிலங்களவைக்கு உரிய அங்கீகாரம் வழங்கினால் தான் உண்மையான ஜனநாயகம் வளரும் எனவும் கூறியுள்ளார்.


Tags : states ,Vaiko , State House, Democracy, Vigo
× RELATED சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்