இந்தியா டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் சரத் பவார் சந்திப்பு Nov 18, 2019 சோனியா காந்தி சரத் பவார் தில்லி காங்கிரஸ் டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்தித்து வருகிறார். மராட்டியத்தில் சிவசேனைக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியாவுடன், பவார் விவாதித்து வருகிறார்.
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை புகார்
மின்னணு வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யாமல் 180 இடங்களை பாஜக தாண்டாது: பிரியங்கா காந்தி திட்டவட்டம்