×

டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் சரத் பவார் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் சந்தித்து வருகிறார். மராட்டியத்தில் சிவசேனைக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியாவுடன், பவார் விவாதித்து வருகிறார்.


Tags : Sonia Gandhi ,Sharad Pawar ,Delhi ,Congress , Sharad Pawar,meets,Congress president, Sonia Gandhi , Delhi
× RELATED நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வரும்...