பிரதமர் மோடியுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் சந்தித்து பேசி வருகிறார். அறக்கட்டளையின் பணிகளை மதிப்பாய்வு செய்யும் விதமாக பில்கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசி வருகிறார்.


Tags : Billgates ,Microsoft ,Narendra Modi , PM Modi, Billgates, Meet
× RELATED சொல்லிட்டாங்க...