மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒடிசா தனியார் பல்கலை

ஒடிசா: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனியார் பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. புவனேஸ்வரத்தில் நாளை நடக்கும் விழாவில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வழங்குகிறார்.


Tags : Kamal Haasan ,private university ,Odisha ,Odisha Private University Confessions , Odisha private,university, confers honorary doctorate, People's Justice leader, Kamal Haasan
× RELATED தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள்...