×

டிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல் செயலியில் இருக்கும் மின்னணு வடிவிலான லைசென்ஸ், வாகன பதிவு ஆவணம் செல்லும்: நிதின் கட்கரி

டெல்லி: டிஜி லாக்கர், எம் பரிவஹன் மொபைல் செயலியில் இருக்கும் மின்னணு வடிவிலான லைசென்ஸ், வாகன பதிவு ஆவணம், போன்ற வாகன ஆவணங்கள் செல்லும் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் நாராயன் லால் என்பவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.


Tags : Nitin Gadkari ,M Parivahn , Digi Locker, M Parivahn ,Mobile Processor Electronic License, Vehicle Registration Document, Nitin Gadkari
× RELATED அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாகன உற்பத்தி...