×

பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 72.50 புள்ளிகள் சரிந்து 40,284 பள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10.95 புள்ளிகள் சரிந்து 11,884 புள்ளிகளில் வர்த்தகமானது.


Tags : பங்குச்சந்தை, நிறைவு
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...