×

கர்நாடகாவில் கே.ஆர். பேட் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க வேட்பாளர் மீது செருப்பு வீச்சு

பெங்களூரு: கர்நாடகாவில் கே.ஆர். பேட் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க வேட்பாளர் மீது செருப்பு வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாஜக வேட்பாளர் நாராயண கவுடா மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து கட்சி மாறி பாஜக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வந்தவர் மீது செருப்பு வீசப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அறைக்குள் நுழைந்த போது கவுடா ம.ஜ.த. மீது கட்சியினர் செருப்பு வீசியுள்ளனர்.


Tags : candidate ,KR ,Karnataka ,BJP , KR,Karnataka Shocked , BJP candidate ,file nomination, bat seat
× RELATED முதல்வர் வேட்பாளர் யார்? அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மோதல்