அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் தவஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் தவஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பெண்கள் உள்பட 2000 பேர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: