×

சபரிமலை பக்தர்களுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

திருப்பதி: சபரிமலை பக்தர்களுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 1800-425-1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஜன. 31 வரை பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. மேலும் தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பகுதி மற்றும் தென்காசி புளியாரை பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


Tags : Sabarimala ,pilgrims , Safari, a toll-free phone number
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு