×

அமமுக உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் போட்டியிடும்: நெல்லையில் டிடிவி பேட்டி

நெல்லை: நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றால் சுயேட்சையாகவாவது போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது என அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி்.வி.தினகரன் நெல்லையில் பேட்டியளித்தார். மேலும் கட்சி பதவிக்கான பணிகள் நடந்து வருகிறது எனவும், அமமுக உள்ளாட்சி தேர்தலில் கட்டாயம் போட்டியிடும் எனவும் கூறினார்.


Tags : Ammukka ,election ,government ,interview ,DTV , Ammukka,contesting, local government election, DTV interview
× RELATED ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என...