×

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Selur Raju ,Tamil Nadu , Tamil Nadu,Cooperatives Minister, Selur Raju hospitalized , fever
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...