×

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் வேண்டுகோள் வைக்க, என் தந்தை சிவாஜி கட்சி ஆரம்பித்தார்: நடிகர் பிரபு

சென்னை: அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் வேண்டுகோள் வைக்க, என் தந்தை சிவாஜி கட்சி ஆரம்பித்தார் என நடிகர் பிரபு கூறினார். மேலும் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மா அணியுடன் தோற்போம் என தெரிந்தே கூட்டணி வைத்தார் என் தந்தை எனவும் கூறினார். அரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை என கூறினார். சகோதரன் என்ற பூரண நம்பிக்கையில் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை தட்டாமல் அரசியலில் இறங்கினார், என் தந்தை என தெரிவித்தார். உண்மை என்னவென்று தெரியாமல் தற்போது என் தந்தையின் அரசியல் பிரவேசம் விமர்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என கூறினார்.


Tags : My father, Shivaji ,started ,party , MGR appeal in ,United States
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...