×

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் திமுக கண்டனம்

டெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதற்கு மக்களவையில் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக பரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு வலுயுறுத்தி வருகிறார். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோரை விடுதலை செய்ய திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.


Tags : DMK condemns the arrest of former Kashmir chief minister Farooq Abdullah
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...