டெல்லியில் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஜே.என்.பல்கலை. மாணவர்கள் பேரணி

டெல்லி: டெல்லியில் கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஜே.என்.பல்கலை. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பேரணியை ஒட்டி நாடாளுமன்றத்தை சுற்றி ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: