×

இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் 7-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். அனுராதபுரத்தில் நடக்கும் விழாவில் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 52.25 சதவீத வாக்குகள் பெற்று கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார்.


Tags : Gotabhaya Rajapaksa,sworn,as the 7th President ,Sri Lanka
× RELATED இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்...