×

தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான தெரிவு குழு கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை: ஸ்டாலின்

சென்னை: தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான தெரிவு குழு கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிப்படைத்தன்மை இல்லாத தெரிவு குழு கூட்டம் என முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : appointment of Chief Information Commissioner, Select Committee meeting, not going to take place, Stalin
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்