பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை பற்றி விவாதிக்க எதிர்கட்சிகள் விலியுறுத்தல்

டெல்லி: பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம், அரசை விமர்சித்தவர்களை உளவு பார்த்தது பற்றி விவாதிக்க மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் விவாதம் நடத்த விலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் முழக்கத்துக்கு நடுவே கேள்வி பதில் நிகழ்ச்சியை மக்களவை தலைவர் ஓம் பிர்லா நடத்தி வருகிறார்.

Related Stories: