டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. காஷ்மீர், பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தில் பரூக் அப்துல்லா பங்கேற்கும் வகையில் அவரை விடுதலை செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: