டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் முன் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைந்திருப்பதை கண்டித்து காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: