சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.29,088-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.29,088-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.7 குறைந்து ரூ.3,636-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: