தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை ரஜினியும், கமலும் இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை ரஜினியும், கமலும் இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்க்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, ரஜினி, கமல் தரப்பில் முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. ரஜினி, கமல் இணைய, சந்திரசேகர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், விஜய்யும் அவர்களுடன் கைகோர்ப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: