×

நவம்பர் 18: பெட்ரோல் விலை ரூ.76.97, டீசல் விலை ரூ.69.54

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.97, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : November 18, price of petrol , Rs.76.97 , diesel , Rs.69.54
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்