ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்த பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.