×

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார். உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதல்வரிடம் மனு அளித்துள்ளார். மேலும் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன் என கூறினார். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தமிழக அரசு ஈடுகட்டி வழங்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார்.


Tags : Thirumavalavan ,Liberation Panthers ,CM Palanisamy ,Greenways Road ,Chennai Liberation Panthers ,CM Greenways Road , Liberation Panthers, Party leader, Thirumavalavan meets ,CM Palanisamy ,Chennai
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு