இந்தியா டெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார் Nov 17, 2019 சரத் பவார் தில்லி சோனியா காந்தி டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார். மகாராஷ்ட்டிரா மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI நிறுவனங்கள் விதிமீறல்: முதலீட்டு வரம்புகள் மீறப்பட்டுள்ளதும் செபி ஆய்வில் அம்பலம்
பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு: பனிப்பாறைகள் உருகுவது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்