×

பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம்

டெல்லி: பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : parties ,BJP ,National Democratic Alliance , BJP and Allies meet
× RELATED பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் அதிருப்தி