×

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Thundershowers , Over the next 24 hours, Tamil Nadu coastal district, light rain, chance:, weather center, info
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 17...