இந்தியா இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து Nov 17, 2019 நரேந்திர மோடி கோதபய ராஜபக்ஷ தேர்தல் இலங்கை டெல்லி: இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களுக்கும் வாழ்த்து என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு
மஞ்சள் அலர்ட்!: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்