அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் சிக்கி காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் சிக்கி காலை இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். கோதை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரிக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

Related Stories: