நாளை மறுநாள் நவ.19ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: நவம்பர் 19ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.  சேனை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது

Related Stories: