நீலகிரி மாவட்டம் குன்னூர்-பர்லியாறு சாலையில் 4 இடங்களில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர்-பர்லியாறு சாலையில் 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர்-பர்லியாறு வழியாக செல்லும் வாகனங்கள் கோத்தகிரி சாலையில் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

Related Stories:

>