×

சென்னை எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்ஷன், குமார், கவுதமன், ராஜேஸ்வரி, கோதண்டம் ஆகிய 5 பேரை போலீஸ் கைது செய்தது. லயித்து செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai Mgr ,Ashok Nagar , Chennai, Mgr. Nagar, Ashok Nagar, area, ganja sale, 5 people arrested
× RELATED வெள்ளத்தில் மிதக்கிறது அசோக் நகர், கே.கே. நகர்