நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரி மீது மினி வேன் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரி மீது மினி வேன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பல்லக்காப்பாளையத்தில் நிகழ்ந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>