ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 349 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: ஷார்ஜாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட 349 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13.28 லடசம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்ததாக புதுக்கோட்டையை சேர்ந்த லோகிதாஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>