×

குற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி: குற்றால மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : waterfalls , Courtalla Main Falls, Floods, Tourists, Bathing Prohibition
× RELATED கனமழையால் சதுரகிரி மலையில் வெள்ளப்பெருக்கு அருவிகளில் குளிக்க தடை