ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தாய் சந்திரா(40), மகள் நித்யா(18), மகன் சக்திவேல்(16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories:

>