சொல்லிட்டாங்க...

தென்பெண்ணை ஆறு தடுப்பணை பிரச்னையில், அதிமுக அரசு கடமையை செய்ய தவறி குற்றவாளிக் கூண்டில் நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு துறைகளாக இருந்தாலும், மத்திய அரசு துறைகளாக இருந்தாலும் உயர் பதவிகளில் பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.

நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.

எங்களுக்கு கொள்கைகள்தான் முக்கியம். மனித உறவுகள் என்பது அதைவிடவும் முக்கியமானது.

Tags : Politics
× RELATED சொல்லிட்டாங்க...