இலங்கை அதிபர் தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவு

கொழும்பு: இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் 59% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>